தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் Dr. S. ஜெய்சங்கரை இன்று புதுடில்லியில் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
டாக்டர் ஜெய்சங்கர் X இல் ஒரு செய்தியில், “எங்கள் இருதரப்பு உறவு மற்றும் அதன் ஆழமான பரஸ்பர நன்மைகள் குறித்து இது ஒரு நல்ல விவாதம். இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் முன்னோக்கி செல்லும் பாதை குறித்தும் பேசினார்." என பதிவிட்டிருந்தார்.