இலங்கையில் புதிய அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை
மக்களின் கைகளிலேயே அடுத்தகட்ட முடிவு - ரணில் விக்ரமசிங்க
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கஷ்டமான காலத்தில் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் திட்டத்தை முன்வைத்த ஒரே கட்சி ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே என அந்த கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் வெளியிட்ட அறிக்கை!
தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை ஒரு நாள் சேவை மீண்டும் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ படையினர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிப்பு
வாகரையில் அமைந்துள்ள 233 ஆவது படைத் தலைமையகத்தை சேர்ந்த 16 படையினர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
டெல்டா பிளஸ் திரிபு குறித்து இலங்கையில் எச்சரிக்கை
இலங்கையில் டெல்டா பிளஸ் திரிபடையும் அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நிலவரம்..!
இந்தியாவிலுள்ள நண்பர்களுடன் பேசுகையில் இலங்கை நிலவரம் என்ன எனக் கேட்பார்கள். நாம் நீட்டி விளக்கிச் சொல்ல வேண்டிய விடயங்கள் பலவற்றை அனந்த ஆட்டிக்கலவின் கோடுகள் இலகுவாகச் சொல்லி விடும்.
நாட்டில் முதல் தடவையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்
இலங்கையில் முதல் முறையாக தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகளை பிரசவித்துள்ளார்.