free website hit counter

இன்று நள்ளிரவு முதல் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படவுள்ளது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
மின்சாரக் கட்டணங்கள் 21.9% குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று அறிவித்துள்ளது.
இன்று (மார்ச் 04) நள்ளிரவு முதல் மின்சாரக் கட்டணக் குறைப்பு அமுலுக்கு வரும் என ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த PUCSL தெரிவித்துள்ளது.

மின்சார கட்டண திருத்தம் (உள்நாட்டு)

30 அலகுகளுக்கு கீழ் - 33%
31 முதல் 60 அலகுகள் - 28%
61 முதல் 90 அலகுகள் - 30%
90 க்கும் அதிகமான மற்றும் 180 க்கும் குறைவான அலகுகள் - 24%
180 அலகுகளுக்கு மேல் - 18%
4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: