நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.
முக்கிய ஆறுகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கணிசமான அளவு மழை பெய்து வருவதால், நாட்டின் பல பகுதிகளுக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் மாதம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் வழக்கில் இருந்து மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நால்வரை விடுவிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.