நாட்டு மக்களின் பாதுகாப்புக் குறித்து தூர நோக்குள்ள எந்தத் திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பயணத்தடை ஜூன் 14 வரை நீடிப்பு; இராணுவத் தளபதி!
கொனோர வைரஸ் பரவலினை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதிலும் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இன்றைய சிறப்புச் செய்திகள்...
4தமிழ்மீடியாவில் இன்று வெளியாகியுள்ள ஆக்கங்களில் முக்கியமானவை என நாம் கருதும் சிலவற்றின் நேரடி இணைப்புக்கள் இங்கே....
பலாலி சர்வதேச விமான நிலையம் விரைவில் அபிவிருத்தி; இந்தியாவிடம் 300 மில். ரூபாய் பெற தீர்மானம்!
யாழ்ப்பாணம் பலாலி சர்வதே விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் ரூபாய் நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உப்புக்கு தட்டுப்பாடு இல்லை; வீணான வதந்திகளை நம்ப வேண்டாம்: பந்துல
சந்தைகளில் உப்புக்கு தட்டுப்பாடு நிலவுவதாக பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டின் முக்கிய இடங்களை அரசாங்கம் வெளிநாடுகளுக்கு சூட்சுமமாக விற்கிறது: ஹர்ஷன
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ள நிலையில், அரசாங்கம் நாட்டின் முக்கிய இடங்களை சூட்சுமமாக விற்பனை செய்து வருதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருண தெரிவித்துள்ளார்.
இன்றைய சிறப்புச் செய்திகள்...
4தமிழ்மீடியாவில் இன்று வெளியாகியுள்ள ஆக்கங்களில் முக்கியமானவை என நாம் கருதும் சிலவற்றின் நேரடி இணைப்புக்கள் இங்கே....