ஆஸ்திரேலியாவின் சுங்க, சமூக பாதுகாப்பு மற்றும் பன்முக கலாச்சார விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் ஜேசன் வூட், இலங்கையின் புகழ்பெற்ற இசைக்கலைஞர் மறைந்த சுனில் பெரேராவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
அவசரகாலச் சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன
அத்தியாவசிய உணவு பொருட்களை வழங்குவதற்கான அவசரகால விதிமுறைகளின் பிரகடனம் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அவசரகாலச் சட்டங்கள் 81 மேலதிக வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்கள் 132 பேர் ஆதரவாகவும், 51 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.
யாழில் 2000/= விநியோகித்தவர் கைது
யாழில் தனிநபர் ஒருவரினால் பொதுமக்களுக்கு 2000/= வழங்கப்பட்டதனை
ரிஷாட் பதியுதீனுக்கு செப்டம்பர் 17 வரை சிறை
சிறுமி ஹிசானியின் வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக பெயரிடப்பட்ட ரிசாத் பதியுதீன்
ரிஷாட் பதியுதீன் நீதிமன்றில் ஆஜர்
தனது வீட்டில் தீக்காயங்களுடன் மரணமடைந்த சிறுமி தொடர்பான விசாரணைகளுக்காக இன்றைய தினம் (6) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.
இலங்கையில் 10000ஐ தொட்ட கொரோனா மரணங்கள்
இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணமடைந்தோர் எண்ணிக்கு 10000ஐ கடந்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சு மக்களுக்கு விடுக்கும் கோரிக்கை
அடிப்படைவாத கொள்கையுடன் சமூகத்தில் இருக்கும் நபர்களை தொடர்பான தகவல்களை பாதுகாப்பு தரப்பினருக்கு அடையாளம் காட்டுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.