free website hit counter

யாழில் 2000/= விநியோகித்தவர் கைது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யாழில் தனிநபர் ஒருவரினால் பொதுமக்களுக்கு 2000/= வழங்கப்பட்டதனை

அடுத்து அவர் போலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஊரடங்கு காலத்தில் ஊரடங்கு விதிகளை மீறி மக்களை ஒன்று கூட்டியமைக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சுமார் ஒரு மில்லியன் ரூபா மக்களுக்கான உதவித்திட்டம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்து மக்கள் கூட்டம் கூடியதாக கூறப்படுகின்றது.

-வின்சம் -

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction