free website hit counter

பாதகமான வானிலை : உயர்தர மாணவர்களுக்கான அறிவிப்பு

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சீரற்ற காலநிலை காரணமாக 2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத மாணவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளை பரீட்சைகள் திணைக்களம் செய்துள்ளது.

மோசமான வானிலை காரணமாக அந்தந்தப் பரீட்சை நிலையங்களுக்குச் செல்ல முடியாத மாணவர்கள் அருகிலுள்ள பரீட்சை நிலையத்தில் இன்றைய பரீட்சைக்கு அமரலாம் என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

மோசமான காலநிலையினால் சிரமங்களை எதிர்நோக்கும் மாணவர்கள், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 117ஐ தொடர்பு கொண்டு உதவி பெறுமாறு கோரப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை நேற்று ஆரம்பமானதுடன், இந்த ஆண்டு பரீட்சைக்குத் தோற்றுவதற்கு மொத்தம் 333,185 பரீட்சார்த்திகள் தகுதி பெற்றுள்ளனர்.

தேர்வு 20 டிசம்பர் 2024 வரை 22 நாட்களுக்கு நடத்தப்படும். (நியூஸ்வயர்)

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: