பைஷர் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன இலங்கை Previous Article பாதுகாப்பு அமைச்சு மக்களுக்கு விடுக்கும் கோரிக்கை Next Article பாராளுமன்றத்தில் இன்று அவசரகால விதிமுறைகள் பற்றிய பிரகடனம் குறித்து விவாதம் Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This 100,000 பைஷர் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன. இத்தடுப்பூசிகள் இலங்கை மருந்தக கூட்டுத்தாபனத்தில் பரிந்துரைக்கமைவாக (SPC) இலங்கை பன்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தன. ஏற்கனவே, இலங்கைக்கு 124,020 பைஷர் தடுப்பூசிகள் ஆகஸ்ட் 30 அன்று கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கது -வின்சம் Previous Article பாதுகாப்பு அமைச்சு மக்களுக்கு விடுக்கும் கோரிக்கை Next Article பாராளுமன்றத்தில் இன்று அவசரகால விதிமுறைகள் பற்றிய பிரகடனம் குறித்து விவாதம்