free website hit counter

சமகி ஜன பலவேகய (SJB) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு தனது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளார்.

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று பதவியேற்றார்.

இலங்கயின் 9வது ஜனாதிபதி பதவிக்காக நடைபெற்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க  57,40,179 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்துள்ளார்.

செப்டம்பர் 23ஆம் தேதி (திங்கட்கிழமை) சிறப்பு அரசு விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது. பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதித் தேர்தல் 2024க்கான வாக்களிப்பு இன்று (செப்டம்பர் 21) உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துவதா இல்லையா என்பது குறித்து CID மற்றும் பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை முடித்த பின்னர் தீர்மானிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மற்ற கட்டுரைகள் …