பள்ளிகளின் மூன்றாம் தவணை நாளை முடிவடைகிறது இலங்கை Previous Article “எங்களுக்கு ரணிலை தெரியும்”: மகிந்த Next Article ஜனாதிபதி தேர்தல்: சந்திரிக்கா அறிக்கை Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் மூன்றாம் தவணை முடிவடைந்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, 2023ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை நாளை (16) நிறைவடையவுள்ளது. 2024 ஆம் ஆண்டிற்கான முதல் பாடசாலை தவணையின் முதல் கட்டம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது Previous Article “எங்களுக்கு ரணிலை தெரியும்”: மகிந்த Next Article ஜனாதிபதி தேர்தல்: சந்திரிக்கா அறிக்கை