free website hit counter

மின் கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவை PUCSL மே 9 அன்று அறிவிக்கும்

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான தனது இறுதி முடிவு மே 9 அன்று பகிரங்கப்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவு மீதான கருத்துகளைப் பெறுவதற்கான பொது கலந்தாய்வுக் கூட்டம், இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவால் (PUCSL) இன்று முதல் மே 6 வரை நடத்தப்படும்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula