ஜனாதிபதித் தேர்தல் கட்டளையிடப்பட்ட காலத்திற்குள் மற்றும் தற்போதைய காலக்கெடுவின்படி நடத்தப்படும்.
அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடத்தப்படும் மற்றும் 2025 வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படும். தேர்தல்களை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பொறுப்பாகும் & தேவைப்படும்போது ஆணையத்துடன் அரசாங்கம் தொடர்பு கொள்ளும் – ஜனாதிபதி தொடர்பாடல் பிரிவு