free website hit counter

மேலும் 9 துறையினருக்கு தனிமைபடுத்தல் காலத்தில் இயங்க அனுமதி

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ஏற்கனவே அரசினால் தனிமைபடுத்தல் காலங்களில் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருததினை தொடர்ந்து மேலும் 9 துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய நீதிமன்றங்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, மாவட்டங்களுட்குள் உட்பட்ட ( DS , AGA ) ஆகிய காரியாலயங்கள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்றுமதி இறக்குமதி உற்பத்திகளில் ஈடுபடும் நிறுவனங்களுக்கும் இயங்குவதுதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் விவசாயத்துறை மற்றும் விமான நிலைய ஊழியர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு அத்தியாவசிய சேவையினுல் அடங்கும் சில்லறை வியாபார நிலையங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்னும் அவை இயங்கும் நேரங்கள் மாவட்ட கொரோனா செயலனியினால் தீர்மானிக்கப்படும்

 

 

-வின்சம்-

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: