பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு தீ வைப்பு இலங்கை Previous Article இலங்கையை விட்டு வெளியேறிய கோட்டாபய - உறுதிப்படுத்தியுள்ள விமானப்படை Next Article ஜூலை 8 மற்றும் 9ம் திகதி போராட்டத்திற்கு பொலிஸாரின் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு! Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமரது தனிப்பட்ட இல்லத்திற்கே ஆர்ப்பாட்டக்காரர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த பகுதிக்கு தீயணைப்பு படையினர் வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் அப்பகுதியில் தொடர்ந்து கண்ணீர்ப்புகை தாக்குதல் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கடும் பதற்ற நிலை நீடித்து வருகிறது. Previous Article இலங்கையை விட்டு வெளியேறிய கோட்டாபய - உறுதிப்படுத்தியுள்ள விமானப்படை Next Article ஜூலை 8 மற்றும் 9ம் திகதி போராட்டத்திற்கு பொலிஸாரின் கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிப்பு!