free website hit counter

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் புதிய தலைவராக துமிந்த சில்வா நியமனம்!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக துமிந்த சில்வாவை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ நியமித்துள்ளார். 

ஜனாதிபதி செயலகத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் இதனை உறுதி செய்துள்ளனர்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கொலை வழக்கொன்றில் உயர்நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த துமிந்த சில்வா, அண்மையில் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே, அவர் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: