இலங்கையில் கொரோனா உயிரிழப்புக்கள் ஆயிரத்தைத் தாண்டின! இலங்கை Previous Article தமிழர் நிலத்தை அபகரிக்கும் பௌத்த தேரர்கள், சீன ஆக்கிரமிப்பை காணாது இருக்கின்றனர்: சி.வி.விக்னேஸ்வரன் Next Article முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; பாராளுமன்றத்தில் த.தே.கூ.வால் அனுஷ்டிப்பு! Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. கொரோனா தொற்றால் நேற்று செவ்வாய்க்கிழமை மாத்திரம் 34 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1015 ஆக அதிகரித்துள்ளதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. Previous Article தமிழர் நிலத்தை அபகரிக்கும் பௌத்த தேரர்கள், சீன ஆக்கிரமிப்பை காணாது இருக்கின்றனர்: சி.வி.விக்னேஸ்வரன் Next Article முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; பாராளுமன்றத்தில் த.தே.கூ.வால் அனுஷ்டிப்பு!