இலங்கையில் கொரோனா தொற்று உயிரிழப்பு 1400ஐ கடந்தது! இலங்கை Previous Article யாழ். மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்! Next Article 4தமிழ்மீடியாவின் வாராந்த மின்னஞ்சல் : மே 2021 Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1400ஐ கடந்தது. கடந்த வெள்ளிக்கிழமை மாத்திரம் 42 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 1405ஆக அதிகரித்துள்ளது. Previous Article யாழ். மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்! Next Article 4தமிழ்மீடியாவின் வாராந்த மின்னஞ்சல் : மே 2021