சுவிற்சர்லாந்தில் தடுப்பூசிகளின் மீது சந்தேகமுள்ளவர்கள், கொரோனா தொற்றாளர்களைத் தேடிப் பழகுவதாகத் தெரியவந்துள்ளது.
இத்தாலியில் கோவிட் நான்காவது அலை - அதிகரிக்கும் தொற்றுக்கள் !
இத்தாலியில் மீண்டும் அதிகளவிலான கோவிட் தொற்றுக்கள் பதிவாகியுள்ளன. கடந்த செவ்வாய்க்கிழமை 30,000 க்கும் மேற்பட்ட கோவிட் தொற்றுக்களை அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
தடுப்பூசி மூன்றாவது டோஸ் உடலுக்கு ஆபத்து இல்லை - ஜூரிச் பல்கலைக்கழக மருந்தியல் அறிவியல் நிபுணர்
சுவிற்சர்லாந்தில் இரண்டாவது டோஸ் மற்றும் பூஸ்டர் டோஸுக்கு இடையிலான கால இடைவெளி நான்கு மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
இத்தாலியின் பெர்கமோ அருகே நிலநடுக்கம் - சுவிஸ் திச்சினோ வரை உணரப்பட்டது !
இத்தாலியின் லோம்பார்டியா பகுதியில் பூமி அதிர்ந்தது. இதன் அதிர்வுகள் டிசினோவிலும் பரவலாக உணரப்பட்டது. இன்று காலை 11.30 மணியளவில், நிகழ்ந்த இந்த அதிர்வு, 4.3 மற்றும் 4.9 மக்னூட் அளவில் இருந்ததாக, சுவிஸ் நில அளவுச் சேவை நிலையம் அறிவித்துள்ளது.
சுவிற்சர்லாந்தில் அதிகரிக்கும் ஒமிக்ரான் தொற்றும், அரசின் புதிய நடவடிக்கைகளும் !
சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் திரிபின் தொற்று அதிகரித்து வரும் நிலையில், பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான கடுமையான நடவடிக்கைகளை டிசம்பர் 20 திங்கள் முதல் சுவிட்சர்லாந்து முழுவதும் அமலுக்கு வரும் என அரசு நேற்று அறிவித்துள்ளது.
கிறிஸ்மஸை 'நெருக்கமான வட்டத்துடன்' கொண்டாடுங்கள் - ஜேர்மன் சுகாதார அமைச்சர்
ஜேர்மன் சுகாதார அமைச்சர் கார்ல் லாட்டர்பாக், ( Karl Lauterbach ) நேற்று வியாழன் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது, கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை, நெருங்கிய குடும்பம் மற்றும் நண்பர்களுடன் மட்டும் கொண்டாட வேண்டும் என்று அழைப்பு மக்களுக்கு அறிவித்தார்.
இத்தாலிக்கான பயண விதிகள் இன்று முதல் மாற்றம் பெறுகின்றன.
இத்தாலிக்கான பயண விதிகள் இன்று முதல் மாற்றம் பெறுகின்றன. இந்த மாற்றங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வருபவர்களுக்குமானது. இத்தாலிய அரசாங்கம் செவ்வாயன்று இந்தப் புதிய மாற்றங்களை அறிவித்தது. இவைஈன்று வியாழன் காலை முதல் நடைமுறைக்கு வந்தன.