free website hit counter

தமிழகத்தில் இன்று அமலுக்கு வரும் ஊரடங்கு தளர்வும் நீட்டிப்பும் !

இந்தியா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலையினைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு, இன்று 7வது முறையாக தளர்வுகளுடன் நீட்டிக்கக்கப்பட்டுள்ளது. கடந்த மே 24ம் திகதி முதல் ஒவ்வொரு வாரமும் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.

இன்று திங்கட்கிழமை காலை 6 மணி முதல் ஜூலை 5ந் திகதி வரை ஒரு வார காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவில் மேலும் பல தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்த 25ம் திகதி தி மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் நடத்திய ஆலோசனையின் அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஊரடங்கில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: