சூப்பர் சிங்கர் போட்டியில் கதைபேசி கிட்டார் இசைத்தபடி பாடி அசத்தி ட்ரெண்டிங் ஆகி வருகிறார் சந்திரன் எனும் போட்டியாளர்.
பாடல்
துணிவு : "சில்லா சில்லா" பாடல்
துணிவு : "சில்லா சில்லா" பாடல்
யூடியுப்பில் பிரபலமாகிவரும் பாடல்கள் : காணொளி
அண்மைகாலத்தில் யூடியூப்பில் புதிய இசையப்பாளர்களின் திரைப்பட பாடல்களும் ஆல்பம் சில பாடல்களும் பிரபலமாகிவருகிறது. அதில் சில:
'ரஞ்சிதமே" வாரிசின் முதல் பாடல் முன்னோட்டம்
'ரஞ்சிதமே" என தொடங்கும் வரிகளில் வாரிசு திரைப்படத்தின் முதல் பாடல் முன்னோட்டம் வெளியாகியுள்ளது.
தீ..! தளபதி : வாரிசின் அடுத்த சிங்கிள்
வாரிசு திரைப்படத்தின் அடுத்த பாடல் சற்றுமுன் வெளியாகி பிரபலமாகிவருகிறது. இப்பாடலை சிம்பு பாடியிருப்பது குறிப்பிடதக்கது.
ஐயோ சாமி..! : இலங்கையிலிருந்து பிரபலமாகும் மற்றுமொரு பாடல்
இலங்கையிலிருந்து உலகம் முழுவதும் 'மெனிகே மஹே கீதே' எனும் பாடல் பிரபலமானதை அடுத்து தற்போது " ஐயோ சாமி நீ எனக்கு வேணா.." என தொடங்கும் சோகப்பாடல் ஒன்று பிரபலமாகிவருகிறது.
வந்தது "சோழா சோழா" காணொளி பாடல்
பொன்னியின் செல்வன் பாகம் 1 திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வசூலை அள்ளிவருகிறது.