நேற்றைய தினத்திலிருந்து சூடு பிடித்திருக்கும் அடுத்த ட்ரெண்ட் பாடலான "மக்காமிஷி"; ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் திரைப்படத்திலிருந்து வெளியாகியுள்ளது.
ராஜேஸ்.எம் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் "Brother" எனும் இப்புதிய திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து படத்தின் முதல் பாடல் நேற்று வெளியிடப்பட்டது. அடுக்கடுக்கான கருத்து வரிகளுடன் "மக்காமிஷி' எனும் இந்தப்பாடலை Paal dabba பாடியுள்ளார். 'ஆயிரம் பேர் வந்தாலும் போனாலும் ஹாரிஸ் ஜெயராஜ் இசை வேறமாறி' என அவரது ரசிகர்கள் புகழாரம் சூட்டிவருகின்றனர்.