விஜய் நடிக்கும் GOAT திரைப்படத்தின் முதல் பாடல் தமிழ் புத்தாண்டு தினமான இன்று சற்று முன் வெளியாகியுள்ளது.
யுவன் சங்கர் ராஜா இசையில் வந்துள்ள 'விசில் போடு' எனும் இந்த பாடலின் கடைசி ஆ(க)ட்டமும் பிஜிஎம்மும் தளபதி ரசிகர்களிடையே பிரமாதமாக பிரபலமாகிவருகிறது. இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா போன்ற முன்னனி நட்சத்திரங்கள் நடித்திருப்பது குறிப்பிடதக்கது.