free website hit counter

22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் நிறைவேறியது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் நிறைவேறியது.
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றில் 178 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவாக 179 வாக்குகளும்,எதிராக 01 வாக்கும் அளிக்கப்பட்டன.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்ட மூல வரைபு மீதான வாக்கெடுப்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உட்பட 44 பேர் கலந்துகொள்ளவில்லை.

இந்நிலையில், 22 ஆவது திருத்த வரைபுக்கு சரத் வீரசேகர மாத்திரம் எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: