வாழ்க்கையில் உள்ள சிறிய விடயங்களை மதியுங்கள் - நத்தார் ஆராதனையில் புனித பாப்பரசர் !
வத்திக்கான் புனித பீட்டர்ஸ் பசிலிக்காவில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த கிறிஸ்துமஸ் ஈவ் ஆராதனையில் கலந்து கொண்ட புனித பாப்பரசர் பிரான்சிஸ், "வாழ்க்கையில் உள்ள சிறிய விஷயங்களை மதிக்கவேண்டும்.