காசாவிற்குச் சென்ற கிரேட்டா தன்பெர்க்கின் மனிதாபிமானக் கப்பலை கைப்பற்றியது இஸ்ரேல்
சுவிடிஸ் மனிதாபிமானச் செயற்பாட்டாளரும், இயற்கை ஆர்வலருமான, கிரேட்டா தன்பெர்க், காசாவிற்கான மனிதாபிமான உதவிப் பணிகளுக்கான ஒரு தொகுதிப் பொருட்களுடன், சென்ற மேட்லீன் கப்பல் இஸ்ரேலிய இராணுவத்தால் கைப்பற்றப்பட்டது.