நவம்பர் 8 முதல் அமெரிக்காவுக்குப் பயணிக்கவிருக்கும் சர்வதேசப் பயணிகள் கட்டாயம் முழுமையான தடுப்பூசி செலுத்தப் பட்டிருக்க வேண்டும் என்ற நியதியை அதிபர் பைடென் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்ணயித்துள்ளது.
அரச அந்தஸ்தை இழந்து காதலனைக் கரம் பிடித்தார் ஜப்பான் இளவரசி!
இன்று செவ்வாய்க்கிழமை ஜப்பானின் இளவரசியாரான மாக்கோ தனது நீண்ட நாள் காதலனை உத்தியோகபூர்வமாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
சூடானில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு! : வன்முறையில் 7 பேர் பலி
திங்கட்கிழமை சூடானில் இடைக்கால அரசிடம் இருந்து அந்நாட்டு இராணுவம் பலவந்தமாக ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து அங்கு பெரும் பதற்றமும் வன்முறையும் ஏற்பட்டது.
சீன நகரில் புதிய வகை கோவிட் வைரஸ் பரவல்! : ஆயிரக் கணக்கானோர் லாக்டவுனில்..
சீனாவின் வடமேற்கே மொங்கோலியாவுடனான எல்லையிலுள்ள எஜின் என்ற மாவட்டத்தில் புதிய வகை கோவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சுமா 35 700 மக்கள் தொகை கொண்ட பகுதியில் முழுமையான லாக்டவுனை சீன அரசு அமுல் படுத்தியுள்ளது.
மாநாடுகளில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது : கிரேட்டா துன்பெர்க்
ஸ்காட்லாந்தின் மிகப்பெரிய நகரமான கிளாஸ்கோவில் COP26 காலநிலை உச்சிமாநாடு வருகின்ற அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை நடக்கவிருக்கிறது.
ஆப்பிரிக்காவின் சிறந்த திரைப்பட பரிசை வென்ற சோமாலியாவின் காதல் கதை
காதல் கதை சொல்லும் சோமாலியா நாட்டின் திரைப்படம் ஒன்று ஆப்பிரிக்க திரைப்பட விழாவில் சிறப்பு விருதை வென்றுள்ளது.
மெல்போர்ன் கொரோனா பொதுமுடக்கம் ரத்து
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகள் திரும்பபெறப்பட்டுள்ளது.