free website hit counter

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டு மக்களுக்கு இன்றிரவு விஷேட உரை ஒன்றினை ஆற்றியுள்ளார். சுமார் பத்து நிமிடங்கள் சிங்கள மொழியில் அவர் ஆற்றிய முழுமையான உரையின் தமிழாக்கத்தை கீழே காணலாம்.

புதிய அரசாங்கத்தை சில நிபந்தனைகளின் கீழ் பொறுப்பேற்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத், குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ மற்றும் குருநாகல் பிரதேச சபையின் தலைவர் அச்சல நிமந்த ஆகியோரின் வீடுகளில் மறைத்து வைக்கப்பட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் சட்டம் ஒழுங்கு சரியாகச் செயற்படாது போனால் நாட்டின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாதென மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரித்துள்ளார்.

இலங்கை மக்கள் அனைவரும் இலங்கையர்களாக ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ நாட்டுமக்களுக்குத் தெரிவித்துள்ளார்.

மற்ற கட்டுரைகள் …

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: