இறக்குமதி தடை விரைவில் நீக்கப்படும் - இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய இலங்கை மத்திய வங்கியின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்படும்.
வளமான இலங்கையை உருவாக்குவதற்கு முஸ்லிம்கள் பங்களிக்க வேண்டும் - பிரதமர் முஸ்லிம்களின் ரமழான் நோன்பு மாதத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய இப்தார் வைபவம்.
காலி முகத்திடலில் இனி ஒன்றுகூடல்களுக்கு அனுமதி இல்லை பொதுமக்கள் சுதந்திரமாக ஓய்வு நேரத்தை செலவிடுவதற்காக மாத்திரம் காலிமுகத்திடலை ஒதுக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
கடனை மீள செலுத்த பங்களாதேஷிடமிருந்து 6 மாத கால அவகாசம் இலங்கை 200 மில்லியன் டொலர்களைக் கடனாகப் பெற்றது.
சிறப்பு ரயில் மற்றும் பேருந்து சேவைகள் பொதுமக்களின் வசதிக்காக இன்று விசேட ரயில் மற்றும் பஸ் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள புதிய திகதி.
முக்கிய சில பொருட்களுக்கு இறக்குமதி தடை - வெளியான விசேட வர்த்தமானி சில பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.