கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைப்பு இலங்கை Previous Article சிறப்பு ரயில் மற்றும் பேருந்து சேவைகள் Next Article முக்கிய சில பொருட்களுக்கு இறக்குமதி தடை - வெளியான விசேட வர்த்தமானி Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள புதிய திகதி. கல்விப் பொதுத் தராப்பத்திர சாதாரணப் பரீட்சை ஒத்திவைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக எதிர்வரும் மே 15ஆம் திகதி, 2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த சூழலில் தற்போது குறித்த பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எதிர்வரும் மே 29ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. Previous Article சிறப்பு ரயில் மற்றும் பேருந்து சேவைகள் Next Article முக்கிய சில பொருட்களுக்கு இறக்குமதி தடை - வெளியான விசேட வர்த்தமானி