ஐக்கிய தேசியக் கட்சிக்கு கடந்த பாராளுமன்ற தேர்தலில் கிடைத்த ஒரேயொரு ஆசனமான, தேசியப் பட்டியல் ஆசனத்திற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
காமினி மாரப்பன தலைமையில் கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு!
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைக்க வேண்டும்; யாழ். மக்களிடம் டக்ளஸ் கோரிக்கை!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலை முழுமையாக அகற்றுவற்கான வேலைத் திட்டங்களை அரசாங்கம் முழுமூச்சுடன் மேற்கொண்டுவருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசியை வைத்து சம்பாதிக்க வேண்டாம்: ரணில்
நாட்டிலுள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ளும் பொதுக் கோட்பாடுகளை பின்பற்றுவதன் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மக்களை முழுமையாக பாதுகாக்கலாம் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மலையகத்தில் கொரோனா கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம்: வே.இராதாகிருஷ்ணன்
மலையகத்தில் கொரோனா வைரஸ் கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் காணப்படுவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்!
யாழ். மாவட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 08.00 மணிக்கு பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசியான சினோஃபார்ம் ஏற்றும் பணி ஆரம்பமாகும் என மாவட்டச் செயலாளர் க.மகேசன் அறிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்று உயிரிழப்பு 1400ஐ கடந்தது!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1400ஐ கடந்தது.