கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் அச்சமின்றி பெற்றுக்கொள்ள முடியும் என்று சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பணிப்பாளர் வைத்தியர் இளையதம்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு கொரோனா தடுப்பூசியை அமெரிக்கா வழங்கும்!
கொரோனா வைரஸ் தடுப்பூசியை பகிர்ந்துகொள்வதற்கான நாடுகளில் ஒன்றாக இலங்கையை அமெரிக்கா தெரிவு செய்துள்ளது.
இன்றைய சிறப்புச் செய்திகள்...
4தமிழ்மீடியாவில் இன்று வெளியாகியுள்ள ஆக்கங்களில் முக்கியமானவை என நாம் கருதும் சிலவற்றின் நேரடி இணைப்புக்கள் இங்கே....
இலங்கையில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 1600ஆக அதிகரிப்பு!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1600ஐ தாண்டியது.
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கத் தீர்மானம்!
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொரோனாவுக்கான தடுப்பூசியை வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் தடுப்பூசிகள் தொடர்பான வழிநடத்தல் குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.
இன்றைய சிறப்புச் செய்திகள்...
4தமிழ்மீடியாவில் இன்று வெளியாகியுள்ள ஆக்கங்களில் முக்கியமானவை என நாம் கருதும் சிலவற்றின் நேரடி இணைப்புக்கள் இங்கே....
அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் விசேட வர்த்தமானி வௌியீடு!
அத்தியவசிய தேவைகள் தொடர்பில் மற்றுமொரு விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று புதன்கிழமை வௌியிடப்பட்டுள்ளது.