சிறுமி ஹிசானியின் வழக்கில் ஐந்தாவது குற்றவாளியாக பெயரிடப்பட்ட ரிசாத் பதியுதீன்
ரிஷாட் பதியுதீன் நீதிமன்றில் ஆஜர்
தனது வீட்டில் தீக்காயங்களுடன் மரணமடைந்த சிறுமி தொடர்பான விசாரணைகளுக்காக இன்றைய தினம் (6) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.
இலங்கையில் 10000ஐ தொட்ட கொரோனா மரணங்கள்
இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணமடைந்தோர் எண்ணிக்கு 10000ஐ கடந்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சு மக்களுக்கு விடுக்கும் கோரிக்கை
அடிப்படைவாத கொள்கையுடன் சமூகத்தில் இருக்கும் நபர்களை தொடர்பான தகவல்களை பாதுகாப்பு தரப்பினருக்கு அடையாளம் காட்டுமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பைஷர் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன
100,000 பைஷர் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன.
பாராளுமன்றத்தில் இன்று அவசரகால விதிமுறைகள் பற்றிய பிரகடனம் குறித்து விவாதம்
ஆகஸ்ட் 30 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்ட அவசரகால விதிமுறைகளின் பிரகடனம் குறித்து விவாதிக்க நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.
கோதுமை மா விலையில் மாற்றம் இல்லை
நாட்டில் கோதுமை மா விலையில் எந்தவித மாற்றத்திற்கும் அனுமதியளிக்க போவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.