முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசிடம் சிறப்பு கோரிக்கை இலங்கை Previous Article இனிமேலும் நாடு முடக்கப்படாது Next Article இன்றைய முக்கிய தலைப்புக்கள் ..! Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள நாடளாவிய ஊரடங்கு தொடர்பாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசிடம் சிறப்பு கோரிக்கை விடுத்துள்ளார். ஒரு அறிக்கையை வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர், மருத்துவ ஆலோசனையின் படி, தற்போதைய நாடளாவிய ஊரடங்கு போதுமான காலத்திற்கு விதிக்கப்படவில்லை. ஊரடங்கு இன்னும் ஓரிரு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவது அவசியம் என்று ரணில் விக்கிரமசிங்க கூறினார்.ரணில் கோரிக்கை விடுக்கும் முழுமையான காணொளி Previous Article இனிமேலும் நாடு முடக்கப்படாது Next Article இன்றைய முக்கிய தலைப்புக்கள் ..!