இந்த வருடம் குறித்த காலப்பகுதியில் முதலில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் எனவும், தேர்தலுக்கான நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.