free website hit counter

டென்மார்க்கில் கோவிட் -19 தொற்றுநோயை நிர்வகிப்பது குறித்து அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கும் தொற்றுநோய் ஆணையம், கட்டுப்பாடுகள் தொடர வேண்டுமா என்பது தொடர்பாக புதிய பரிந்துரைகளை வழங்கியுள்ளது.

சுவிற்சர்லாந்தில் நிச்சயமாக Omicron ன் புதியமாறுபாடான BA.2 உள்ளது. ஒமிக்ரானின் உண்மை வடிவமான BA.1ல் இருந்து திரிபு பெற்ற இந்தப் புதிய மாறுபாடு பல நாடுகளில் அதிவேகமாக பரவி வருகிறது.

சுவிற்சர்லாந்தின் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட், நேற்று ஞாயிற்றுக்கிழமை சுவிஸ் ஊடகமொன்றிற்கு அளித்த பேட்டியில், " கோவிட் சான்றிதழின் தேவை அதன் முடிவை நெருங்கி வருவதாகத் தெரிகிறது" என்று கூறினார்.

சுவிற்சர்லாந்தில் 40,000 புதிய கோவிட் தொற்றுக்கள் பதிவாகியுள்ளதாக, சுவிஸ் மத்திய சுகாதார அலுவலகத்தின் (FOPH) சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இத்தாலியில் தினசரி கோவிட் வழக்குகள் 220,000 க்கும் அதிகமான உயர்வை எட்டியுள்ளதால், இத்தாலி நான்காவது அலையின் உச்சத்தை எட்டியுள்ளது என்று சுகாதார அமைச்சர் செவ்வாயன்று தெரிவித்துள்ளார்.

சுவிற்சர்லாந்தின் சுகாதார அமைச்சர் அலைன் பெர்செட் மற்றும் பல தொற்று நோய் நிபுணர்கள், ஓமிக்ரான் மாறுபாட்டை "இன்டெமிக்" என்று குறிப்பிடுகின்றனர்.

சுவிற்சர்லாந்து குடியுரிமை உலகில் மிகவும் விரும்பத்தக்கது எனவும், முதலிடத்தில் உள்ளதாகவும், புதிய ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. CS குளோபல் பார்ட்னர்ஸ் நடத்திய ஆய்வின்படி, புதிதாக வெளியிடப்பட்ட உலக குடியுரிமை அறிக்கை (WCR) ல் 88.1 புள்ளி பெற்று சுவிற்சர்லாந்து முதலிடத்தில் உள்ளது.

மற்ற கட்டுரைகள் …