பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.
தமிழகம் 2020 - மனதைத் தொட்ட மனிதர்கள்! பகுதி: 1
ஊழிக் காலம் என்பது எவ்வாறிருக்கும் என்பதை கண்முன்னே நிகழ்த்தி காட்டியது இந்த 2020. போரில்லாமல், வறட்சியில்லாமல், நெருக்கடிநிலை என்ற எந்தவொரு இக்கட்டான நிலைமைகளும் இல்லாமலும் இந்த பூமிப்பந்தின் அனைத்து மக்களையும் வீட்டிற்குள்லேயே முடக்கிப் போட்டது 2020.
உலக எய்ட்ஸ் தினம் : எச்.ஐ.வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நீங்கள் செய்யக்கூடிய 5 விஷயங்கள்
எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.
பாத்திமா ஷேக்: இந்திய வரலாற்றில் மறக்கப்பட்ட முதல் முஸ்லிம் ஆசிரியர்
பாத்திமா ஷேக் ஒரு இந்திய கல்வியாளர் ஆவார், அவர் சமூக சீர்திருத்தவாதிகளான ஜோதிபா பூலே மற்றும் சாவித்ரிபாய் பூலே ஆகியோரின் சக ஊழியராக இருந்தார் .
இன்று உலக ஏதிலிகள் தினம் : நோய் பேரிடர் காலத்தில் ஆதரவை வழங்கக்கூடிய வழிகள்
2000 ஆம் ஆண்டில் உலக ஏதிலிகள் தினத்தை நிறுவிய ஐ.நா.வின் கூற்றுப்படி, இப்போது உலகளவில் 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பலவந்தமாக இடம்பெயர்ந்துள்ளனர்.
உணவு பாதுகாப்பு : அனைவரினதும் கடமை - உலக உணவு பாதுகாப்பு நாள்
இன்று ஜூன் 07ஆம் திகதி உலக உணவு பாதுகாப்பு நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது.