மதங்கள் பலவற்றிலும் மேய்பர்களை அவதார புருஷர்களாக சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும் கால்நடை மேய்பினைக் கடைக்கோடித் தொழிலாக அடையாளப்படுத்தப்பட்டுவிட்ட குறைபாடும் உள்ளமை பெரும் முரண்.
நாளும் நல்ல செய்தி
உயரத்தை வென்று காட்டிய நம்பிக்கையின் ‘வெற்றி’ !
இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்கலாம் என்று இருபால் மனிதர்களும் நினைப்பதுண்டு. ஆனால், உயரம் என்பதும் தோற்றம் சார்ந்த பிரஞையும் உலகை வென்று காட்டுவதற்கு ஒரு பொருட்டே அல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் மூன்றரை அடி உயரமே கொண்ட ஆர்த்தி டோக்ரா ஐ.ஏ.எஸ்.
ஒலிம்பிக் பதக்கங்களை மின்னணு சாதனங்களின் மறுசூழற்சி முறையில் தயாரித்த ஜப்பான் !
2020 டோக்கியோ ஒலிம்பிக் பதக்கங்களை தயாரிப்பதற்கான நாடு தழுவிய முயற்சியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு சாதனங்கள் மறுசுழற்சி செய்யப்பட்டுள்ளன. எதிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஒரு முன்னுதாரணத்தை ஜப்பான் நாடு அமைத்துள்ளது.
வீடுகளுக்கு விரையும் நூலக சேவை
இந்தியாவில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கத்தை புதுப்பிக்க அங்குள்ள நூலக சபை உறுப்பினர்கள் குழந்தைகளின் வீடுகளுக்கு புத்தகங்களை எடுத்துச் செல்கின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை
ஒருமுறை மட்டும் உபயோகமாகும் பிளாஸ்டிக் பொருட்ளின் பயன்பாட்டிற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளது.
சுவிற்சர்லாந்தில் கினிப் பன்றிகளுக்கான ஆச்சரிய சட்டம் !
உலக நாடுகளில் விலங்குகளுக்கு தீங்கிழைப்பதை எதிர்த்துப் போராட பல சட்டங்கள் இருந்தாலும், விலங்கினத்திற்கும் சம உரிமை உண்டு என்பதை அங்கீகரிக்கும் முதல் நாடு சுவிற்சர்லாந்து.