மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு மற்றும் இலங்கை முழுவதும் அவசர காலச்சட்டம் - பிரதமர் ரணில் அதிரடி உத்தரவு இலங்கை Previous Article கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகலை சற்று முன்னர் உறுதிப்படுத்தினார் சபாநாயகர் Next Article இலங்கையை விட்டு வெளியேறிய கோட்டாபய - உறுதிப்படுத்தியுள்ள விமானப்படை Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவை நடைமுறைப்படுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார். அத்துடன் நாடு முழுவதும் அவசரகால சட்டத்தை பிரகடனப்படுத்துமாறும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். அத்தோடு, வன்முறையை தூண்டும் வகையில் சட்டம் ஒழுங்கை மீறுவோரை கைதுசெய்ய படையினர் மற்றும் பொலிஸாருக்கு பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ளார். Previous Article கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகலை சற்று முன்னர் உறுதிப்படுத்தினார் சபாநாயகர் Next Article இலங்கையை விட்டு வெளியேறிய கோட்டாபய - உறுதிப்படுத்தியுள்ள விமானப்படை