free website hit counter

வெளியானது மணிரத்னத்தின் ‘நவரசா’ ட்ரைலர்!

சினிமா
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 இயக்குநர்கள் மணிரத்னமும், ஜெயேந்திரா  இணைந்து தயாரித்துள்ள நவரசா ஆந்தாலஜி படத்தின் ட்ரைலர் வெளியானது.

‘நவரசா’ ஒன்பது குறும்படங்களை உள்ளடக்கியுள்ளது. கோபம், கருணை, தைரியம், வெறுப்பு, பயம், சிரிப்பு, காதல், அமைதி, வியப்பு ஆகிய ஒன்பது ரசங்களை (உணர்ச்சிகளை) அடிப்படையாகக் கொண்டு இந்த குறும்படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் ‘கிட்டார் கம்பிமேல் நின்று’ படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். அதில் சூர்யா - பிரயாகா மார்ட்டின் காதலர்களாக நடித்துள்ளனர்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction