ஏ.ஆர்.ஆருக்கு சமர்ப்பணம் என தொடங்கும் இக்காணொளி கடல் அலை ஓசையுடன் பயணித்து;
எமது நாளையும் மார்கழி திங்கள், மதி நிறைந்த நன்நாளாக்கி இசைக்கடலுக்குள் முழ்கடித்திருக்கிறார்கள் இவர்கள் எனலாம்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
இணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்
																						
     
     
    
