ஜுன் இறுதிக்குள் ஆப்கான் எல்லையுடனான வேலி கட்டி முடிக்க பாகிஸ்தான் தீர்மானம்
ஆப்கானில் இருந்து பெரும்பாலான அமெரிக்க துருப்புக்கள் மீளப் பெறப்பட்டு வரும் நிலையில், இதனால் அங்கிருந்து தலிபான்களால் அச்சுறுத்தல் அதிகரிக்கும் என்ற அச்சம் காரணமாக ஜுன் இறுதிக்குள் ஆப்கானுடனான எல்லையில் வேலி கட்டி முடிக்கப் படும் என பாகிஸ்தான் அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது.