website analysis

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக தேர்தலுக்கு தயாராகும் போது நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கான விரிவான திட்டத்தை வகுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்களை அடையாளம் காண விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

ஆண் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வதை கிரிமினல் குற்றமாக அறிவிக்கும் வகையில் தண்டனை சட்டத்தில் திருத்தம் செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.

கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளதுடன், அரசாங்கம் தனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பாராளுமன்ற அமர்வை முடிவுக்கு கொண்டுவர முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) எளிமைப்படுத்த நிதி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

More Articles …