free website hit counter

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு முழுமையாக ஆதரவளித்த போதிலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கட்சியை பிளவுபடுத்தியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ விமர்சித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

கோடீஸ்வர வர்த்தகரான எலோன் மஸ்க்கிற்கு நாட்டில் கல்வி சார்ந்த சவால்களை எதிர்கொள்ள தேவையான உரிமங்களை வழங்க இலங்கை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 2024 ஜூன் மாத இறுதியில் 5.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2023 (2024) க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இவ்வருடம் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கல்வித்துறையில் ஆசிரியர் தொழிலை பாதிக்கும் இரண்டு முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண கல்வி அமைச்சு தீவிரமாக செயல்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

எலோன் மஸ்க் தனது Starlink செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையை இலங்கையில் தொடங்குவதற்கு அடுத்த மாதம் இலங்கை வரவுள்ளதாக அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளதாக அறியப்படுகிறது.

மற்ற கட்டுரைகள் …