பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி இலங்கை Previous Article பொருட்களை இறக்குமதி செய்வதற்கு எதிராக 100 சதவிகிதம் ரொக்க விளிம்பு வைப்புத் தேவையை விதிக்க முடிவு Next Article கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் மீட்பு Typography Smaller Small Medium Big Bigger Default Helvetica Segoe Georgia Times Reading Mode Share This இரண்டு மில்லியன் தடுப்பூசிகளை பாடசாலை மாணவர்களுக்கு செலுத்த அரசு தீர்மானித்துள்ளதாக சுகாதார துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் தரம் 7 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கு முதற்கட்டமாக ஊசி செலுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னரே பாடசாலைகள் திறக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார். Previous Article பொருட்களை இறக்குமதி செய்வதற்கு எதிராக 100 சதவிகிதம் ரொக்க விளிம்பு வைப்புத் தேவையை விதிக்க முடிவு Next Article கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண் மீட்பு