நமது ஆட்சி , சுத்தமான தூய்மையான அரசாக இருக்கும் என்றும் ஆட்சியில் ஊழல், குற்றவாளிகள் இருக்க மாட்டார்கள் எனவும் கோவையில் நடந்த கருத்தரங்கில் அக்கட்சி தலைவர் விஜய் பேசினார்.
பொன்முடி, செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிப்பு - மனோ தங்கராஜுக்கு மீண்டும் பதவி
தமிழக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடியின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன, அவர்கள் வகித்து வந்த துறைகள் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் நலன்களை காக்க தயார் நிலையில் இருக்கிறோம் - இந்திய கடற்படை அறிவிப்பு
இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் சமீபத்தில் வெற்றிகரமாக பல கப்பல் எதிர்ப்பு ஏவுகணைச் சோதனைகளை நடத்தியதாக கடற்படையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காம் பயங்கரவாதிகள் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் - இந்திய பிரதமர் மோடி பேச்சு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டவர்களும் இந்தத் தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியவர்களும் கடுமையான பதிலடியை எதிர்கொள்வார்கள் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3 ஆண்டுகள் சிறை – தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதிய மசோதா தாக்கல்
வலுக்கட்டாயமாக கடன் வசூலிப்பதைத் தடுக்க வகை செய்யும் புதிய சட்டத் திருத்த மசோதாவை சட்டப்பேரவையில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
இராணுவ நடவடிக்கை குறித்து செய்தி வெளியிட கூடாது - ஊடகங்களுக்கு இந்திய அரசு அறிவுரை
இராணுவ நடவடிக்கைகள், செயல்பாடுகள் குறித்த செய்திகளை வெளியிட வேண்டாம் என்று ஊடகங்களுக்கு இந்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது.
“நமக்கான களம் தயார்” - தவெக தலைவர் விஜய் பேச்சு
கோவையில் நடந்த தவெக பூத் கமிட்டி முகவர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார்.