free website hit counter

பிக்பாஸ் வெற்றியாளர் மாரடைப்பால் மரணம்!

திரைச்செய்திகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பாலிவுட்டின் இளம் வயது தொலைக்காட்சி நடிகர்களில் ஒருவர் சித்தார்த் சுக்லா.

40 வயதான அவர் ‘ஹம்டி ஷர்மா கே துல்ஹானியா’ என்ற திரைப்படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமானார். 20-க்கும் அதிகமான டிவி தொடர்களில் நடித்துள்ளார். இப்போதும் பல தொடர்களில் நடித்து வருகிறார்.

இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் 13-வது சீசனில் வெற்றியாளராக சித்தார்த் சுக்லா தேர்வு செய்யப்பட்டார். தனது தாய் மற்றும் சகோதரிகளுடன் மும்பையில் வசித்து வந்தார் சித்தார்த்துக்கு இன்று அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள கூப்பர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது பாலிவுட் மற்றும் இந்தி தொலைக்காட்சி உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது உள்ளது. இதையடுத்து பாலிவுட் சினிமா நடிகர், நடிகைகள் சமூக வலைதளங்களில் அஞ்சலிப் பதிவுகளைச் செய்து வருகின்றனர்

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

4தமிழ்மீடியாவின் படைப்புக்கள் திருப்தி அளிக்கின்றனவா ?
  • Votes: 0%
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: