free website hit counter

Sidebar

23
வி, ஜன
27 New Articles

ரஷ்யாவில் நடுவானில் விபத்தில் சிக்கிய இராணுவ விமானம்! : 3 பேர் பலி

உலகம்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

ரஷ்யாவில் நடுவானில் இராணுவ விமானம் ஒன்று தீப்பிடித்து விபத்தில் சிக்கியதில் 3 வீரர்கள் பலியாகி உள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலை ரஷ்ய விமானப் படைக்குச் சொந்தமான ஐ எல் -112 ரக விமானமே மாஸ்கோவின் குபின்கா என்ற நகருக்கு அருகே விபத்தில் சிக்கியுள்ளது. எஞ்சின் கோளாறு காரணமாகத் தீப்பிடித்த இந்த விமானம் ஒரு வனப்பகுதியில் தரையில் மோதி வெடித்துச் சிதறியது.

இதில் சம்பவ இடத்திலேயே அதில் பயணித்த 3 வீரர்களும் உடல் கருகிப் பலியாகியுள்ளனர். இந்த விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான காட்சிகளும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula