free website hit counter

இன்றைய முக்கிய தலைப்புக்கள் ..!

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

4தமிழ்மீடியாவின் செய்தி மற்றும் பதிவுகளில் இன்றைய முக்கிய தலைப்புக்களும் அவற்றுக்கான இணைப்புக்களும் இங்கே..

செய்திகள் :

இலங்கையில் பயங்கரவாதச் செயற்பாடுகள் தீவிரம்: அமெரிக்க இராஜாங்க திணைக்களம்

பாராளுமன்ற உறுப்பினராகிறார் பஷில்; அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார்!

நிதி அமைச்சராக பஷில் பதவியேற்பு!

சென்னையில் மீண்டும் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி ஆரம்பம்.

சுவிற்சர்லாந்தில் கொரோனாவின் மூன்றாம் அலை எவ்வாறு ஏற்படும் ?

சினிமா:

சீமானின் ‘பகலவன்’ கதையைத் திருடினாரா லிங்குசாமி? வெடிக்கும் புதிய சர்ச்சை !

விளையாட்டு:

டென்மார்க்கின் அழகான ஆட்டம் அலங்கோலமாகிய அரையிறுதிப் போட்டி !

யூரோ - 2020 இறுதிப் போட்டியை நேரில் காண இத்தாலியிலிருந்து வரும் 1000 பேருக்கு மட்டும் அனுமதி !

இலங்கை அணியின் புதிய தலைவராக தசுன் சானக

சிறப்புப் பார்வை :

இலங்கையின் புதிய மீட்பரா பஷில் ?

டென்மார்க்கில் கட்டப்பட்ட உலகின் மிக உயரமான மணல் கோட்டை : கின்னஸ் சாதனை

ஆன்மீகம்:

அகந்தை : மனமே வசப்படு

 

 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

new-year-prediction