free website hit counter

மார்ச் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 9.5% அதிகரித்துள்ளது

இலங்கை
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
2024 மார்ச் மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 9.5% அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.
அதன்படி, 2024 மார்ச்சில் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 4.95 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளன.

CBSL இன் படி, 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமமான சீன மக்கள் வங்கியின் (POBC) SWAP வருமானம் இதில் அடங்கும்.
காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote:

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

Ula

காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி அமைக்கும் ?
  • Votes: 0%
  • Votes: 0%
Loading icon small
Icon loading polling
Total Votes:
First Vote:
Last Vote: